வலி

மரண வலியை கூட
தாங்கி கொள்ளலாம்

மன வலியை தான்
தாங்க முடியவில்லை

எழுதியவர் : (10-Nov-21, 6:59 am)
Tanglish : vali
பார்வை : 103

மேலே