கண்

ஒருவர் கைரேகை பார்த்து
அவர் எதிர்காலத்தை கனிக்கலாம்

ஆனால்

அவள் கண் ரேகை பார்த்து
என் எதிர்காலம் போனதே உண்மை

எழுதியவர் : (11-Nov-21, 2:20 am)
Tanglish : kan
பார்வை : 64

மேலே