கனவு
பல இரவுகள் ஏமாற்றத்தை சந்திக்கிறது
ஒரு சில விடியல்கள் மட்டும்
புது புது சாதனையை சந்திக்க நேரிடுகிறது
காற்பனையில் கலந்த
கனவுகளாக
காலம் உள்ள வரை இங்கு வந்து செல்கின்றன
பல இரவுகள் ஏமாற்றத்தை சந்திக்கிறது
ஒரு சில விடியல்கள் மட்டும்
புது புது சாதனையை சந்திக்க நேரிடுகிறது
காற்பனையில் கலந்த
கனவுகளாக
காலம் உள்ள வரை இங்கு வந்து செல்கின்றன