விடியல் வருவது என்றோ

படிக்கும் பாடத்தில் பதமாய் சேர்த்தீர்
நடித்த பொய்யை மக்கள் நம்பவும்
அடித்து திருத்த யார்வரு வார்சொல்
விடியல் வருவது என்றோ

எழுதியவர் : பழனி ராஜன் (18-Nov-21, 8:35 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 44

மேலே