தனிச்சுவை

மெல்ல சூடேற்றி
கொதிக்கவைத்து
பின் ஆறவைத்து
வடிகட்டி பருகிடும்
மழைநீரும் காமமும்
தனிச்சுவையன்றோ...
ருசித்ததில் பிடித்தது...
மெல்ல சூடேற்றி
கொதிக்கவைத்து
பின் ஆறவைத்து
வடிகட்டி பருகிடும்
மழைநீரும் காமமும்
தனிச்சுவையன்றோ...
ருசித்ததில் பிடித்தது...