தவிக்கிறேன்
I LOVE YOU என்று
உரக்க நான் சொன்னேன்
எந்தன் குரலின் ஓசை
உந்தன் காதுகளில்
நிச்சயம்
ஒலித்து இருக்கும்...!!!
ஆனால்... ஏனோ...
இன்னும் நீ
மௌனமாகவே
இருக்கிறாய்...!!!
உன் மௌனத்தின்
அர்த்தம் புரியாமல்
நான் தவிக்கிறேன்...!!
--கோவை சுபா