பிங்க்பூமலரே வருகிறாள் மெல்லிய விரலாள்
முள்சூழ்ந்திடி னும்புன்னகை
கள்நிறைகவின் பிங்க்பூமலரே
துள்ளித்தவ ழும்தென்றலில்
கொள்ளையழகு தோட்டத்தில்
மலர்ரோஜாவே
மெல்லிய விரலால் பறிக்க வருகிறாள்
இருவரும் இணைந்து என்னைப் பறிக்கவோ ?
முள்சூழ்ந்திடி னும்புன்னகை
கள்நிறைகவின் பிங்க்பூமலரே
துள்ளித்தவ ழும்தென்றலில்
கொள்ளையழகு தோட்டத்தில்
மலர்ரோஜாவே
மெல்லிய விரலால் பறிக்க வருகிறாள்
இருவரும் இணைந்து என்னைப் பறிக்கவோ ?