அடுத்த வினாடி

அடுத்த வினாடி
என்ன நடக்கும் என்பதே
அறியாதவர்கள் மனிதர்கள்

வினாடிக்கு வினாடி
அதிர்ச்சியும் ஆபத்தும்
கலந்த வாழ்வில்
ஆடம்பரத்துக்காக
எங்கும் சிலர்

புகச்சியோ விழ்ச்சியோ
மர்மம் கலந்த வாழ்வில்
மகிழ்ச்சி உடன் வாழ
பழகி கொள்

எழுதியவர் : (23-Nov-21, 12:57 pm)
Tanglish : atutha vinaadi
பார்வை : 54

மேலே