இறைவி
அன்பு தாயோ
கண்டிக்கும் தந்தையோ
போதிக்கும் ஆசானோ
என் உற்சாகத்தின் ஊற்றோ
என் உணர்ச்சியின் உறைவிடமோ
தழுவும் தென்றலோ
மதுர இசையோ
மயக்கும் இயற்கையோ
வாழ்விக்கும் இறையோ
யார் தான் நீ
எனக்கு
என் இறைவியே
அன்பு தாயோ
கண்டிக்கும் தந்தையோ
போதிக்கும் ஆசானோ
என் உற்சாகத்தின் ஊற்றோ
என் உணர்ச்சியின் உறைவிடமோ
தழுவும் தென்றலோ
மதுர இசையோ
மயக்கும் இயற்கையோ
வாழ்விக்கும் இறையோ
யார் தான் நீ
எனக்கு
என் இறைவியே