எது மெய்

நேரில் பார்ப்பதும் பொய்
வாயால் கேட்பதும் பொய்
காதில் கேட்பதும் பொய்
வாட்ஸாப்பில் காண்பதே மெய்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (24-Nov-21, 10:13 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : ethu mei
பார்வை : 66

மேலே