மழைத்தேன்

அவள் நெஞ்சில்
கசிகிறது ஈரம்
மழைத்தேன் என
நான் மலைத்தேன்...!!

எழுதியவர் : மேகலை (25-Nov-21, 6:56 pm)
பார்வை : 161

மேலே