அரச நீதி
மக்கள் நலமே அரசன் நினைப்பு
நேரிசை வெண்பா
ஆளும் அரசகுண மன்று அளந்துசொன்னார்
நாளும் நினைப்பவேளிர் தம்மக்கள் -- வாளுமே
கையேந்தா கூத்தாடி யாளநமை யின்றுவந்து
பையேந்தி ரொப்பினார் பாரு
குறள் வெண்பா
குலமளவே ஆகும் குணமென்ற துண்மை
கலகத்தா லாட்சிபுரிந் தாரு