காதல் பேசியதே 👩‍❤️‍👨❤️

பல காலமாக மறைத்து வைத்து

இருந்தா காதல்

மறுபடியும் உயிர் பெற்று மலர

தொடங்கியது

மௌணமான அவள் இதழ்கள் காதல்

சொல்லியது

மகிழ்ச்சியான தருணம் என் வாசல்

தேடி வந்தது

நீயும் நானும் ஒன்றாக இணைந்தது

இயற்கையே நாம் காதலுக்கு

சாட்சியானது

இரு குடும்பங்களின் கனவு

நிறைவேறியது

வாழ்த்து சொல்ல வானத்து

தேவதைகள் வந்து விட்டது

வாழ்க்கையே மிக அழகாக மாறியது

என் காதல் ராணியே என்

மகராணியே

எழுதியவர் : தாரா (1-Dec-21, 1:14 am)
சேர்த்தது : Thara
பார்வை : 179

மேலே