புரியும்
"கல்லாகவே இருந்தால்
எறிந்து விடுவார்கள்,
கனியாகவே இருந்தால்
விழுங்கி விடுவார்கள்,
கல்லும், கனியுமாக
இருந்து விட்டால்,
புரிந்து கொள்வார்கள்."
"கல்லாகவே இருந்தால்
எறிந்து விடுவார்கள்,
கனியாகவே இருந்தால்
விழுங்கி விடுவார்கள்,
கல்லும், கனியுமாக
இருந்து விட்டால்,
புரிந்து கொள்வார்கள்."