கண் உறங்கா இரவுகள்

அவளிடம் காதல்
சொல்வதற்கு காத்திருத்தல்

அவள் பதிலுக்காக
காத்திருத்தல்..

பரிசுப்பொருக்காய்
காத்திருந்தல்..

அவள் திருமணத்திற்கு
முன் தினம்..

வாழ்க்கையின் அடுத்த
நிலைக்கான யோசனை..
குடும்பம் பற்றிய சிந்தனை..
தன்னைப் பற்றிய சிந்தனை..

இவையெல்லாம் ஆண் கணணுறங்கா இரவுகள்...😒

எழுதியவர் : இரா.தினேஸ்குமார் (2-Dec-21, 12:29 pm)
சேர்த்தது : தினேஸ்குமார் இரா
பார்வை : 110

மேலே