கவலை

ஆசிரியப்பா
சீனாவும் லடாக்கஸ் ஸாமை பிடித்திட
எனக்கென் பாக்கும் பங்களா பகைநாடாம்
சீனா லடாக்கரு ணாசலம் பிடித்தால்
எனக்கென்ன பாக்கும் பங்களா வெல்லாம்
வடக்கைப் பிடித்தால் எனக்கொன்றும் கிடையாது
இலங்கையில்அமெரிக்கா சைனாக் கப்பல்கள்
நின்றால் எனக்கென்ன வெள்ளம் சூழ்ந்தால்
எனக்கென்ன நாடு எக்கேடும் கெட்டிட
எனக்கென்ன கிறுக்கிடுவேன் காதல்
பாட்டென்று கிறுக்குவேன் நீயும் கேட்காதே

...

எழுதியவர் : பழனி ராஜன் (3-Dec-21, 10:10 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kavalai
பார்வை : 49

மேலே