நாகமல்லிகை, நாகமுட்டிவேர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சீராரு நாக(ல்)வகைச் சின்வரையைக் கண்டக்காற்
தீரா நமைச்சற் செறிபுடைக்க - ணீராருஞ்
சன்னப் புழுச்சங்கற் தாங்காவாஞ் சாம்புனத
வன்னக் குயிலனையாய் வாழ்த்து

- பதார்த்த குண சிந்தாமணி

நாகமல்லிகை வேர், நாகமுட்டிவேர் இவற்றிற்கு தீராத நமைச்சல், புடைகள், இரச தாதுவைப் பற்றிய கிருமிக் கூட்டம் ஆகியவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Dec-21, 10:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே