காதல்
நான் பேசும் மொழியும் நீபேசும் மொழியும்
வேறானபோதும் நம்மை நம்மனதை சேர்த்துவைத்த
நம் விழிகள் பேசிய மொழியோ ஒன்றே அதுதான்
காதல் மொழி அது எழுத்து இலக்கணம்
என்பவற்றால் கட்டுப்படாத தெய்வீக மொழி
மன்மதன் தந்த இன்பமொழி