நினைவுகள்

உன் நினைவுகளுக்கு
இன்னும் பசி
அடங்கவில்லையோ...!!!
என் கனவுகளையும்
களவாடி
தின்று தீர்க்கிறதே...!!!

எழுதியவர் : விஷ்ணுதீப் (4-Dec-21, 8:09 pm)
சேர்த்தது : Vishnudeep B
Tanglish : ninaivukal
பார்வை : 320

மேலே