காதல் இரு துருவங்கள் 👩‍❤️‍👨❤️

உன் நினைவுகளை என் இதயம்

என்னும் புத்தகத்தில் தேடி

பார்க்கிறேன்

உன் முகவரி கிடைக்கவில்லை

உன் முகம் நான் மறக்கவில்லை

காலம் நாம்மை பிரிக்க வில்லை

நாம் காதல் இன்னும் மாறவில்லை

உன் கோபத்திற்கு காரணம் நான்

இல்லை

என் இதயத்தில் நீ இருப்பது உனக்கு

ஏன் தெரியவில்லை

நான் உன் உயிர் என்று நீ சொன்னது

இன்னும் நான் மறக்கவில்லை

என் உயிரே நீ என்னோடு வந்து

சேரவில்லை

காதலியே உன்னை நினைக்காத

நேரம் இல்லை

எழுதியவர் : தாரா (5-Dec-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 175

மேலே