அனுமானங்கள்

"அனுமானத்தின்"
அடிப்படையில் பிறர் மீது
நாம் கொண்டுள்ள
கருத்துக்கள்
"சரியா"...."தவறா"...என்று
தெரியாத வரையில்...!!

அந்த "அனுமானங்கள்"
நம் மனதை
கரையானை போல்
அரித்துக்கொண்டே
இருக்கும்...!!
---கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (5-Dec-21, 8:25 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 88

மேலே