லஞ்சம் கேட்கமாட்டார்

வாழும் காலத்தில் பணத்தையும் பொன் பொருளையும்
சொத்துக்களையும் அனுபவிக்காமல் பிற்காலத்திற்கு
தேவைப்படும் என்று சேமித்து வைக்காதே உன்னை
அழைத்து செல்லும் பொழுது எமன் கண்டிப்பாக
லஞ்சம் கேட்கமாட்டார்

எழுதியவர் : முத்துக்குமரன் P (4-Dec-21, 7:00 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 33

மேலே