பனைநுங்கு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
நீர்வராவி யர்க்குருவை நீக்குமன லாக்குந்தோற்
சார்வா மயஞ்சீதந் தானொழிக்குஞ் - சேர்வார்
விழிக்கரையாந் துள்ளிக்கு மென்சுரத மானே
கழிக்கரையாந் தாளியிளங் காய்
- பதார்த்த குண சிந்தாமணி
நுங்குநீர் வியர்க்குருவை நீக்கும்; பசியைத் தரும்; தோலொடு உள்ள நுங்கு சீத பேதியை நீக்கும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
