மனிதனே

மனிதனே நான்
மனிதனாய் பிறந்ததைவிட
மஞ்சள் கிழங்காய் பிறந்திருக்கலாம்
அப்போதாவது அவளுடைய தோளோடும் மார்போடும் ஒட்டிக் கிடந்திருப்பேன் ஓரிரு நாளாவது....

எழுதியவர் : வ. செந்தில் (7-Dec-21, 9:02 pm)
சேர்த்தது : Senthil
Tanglish : manithane
பார்வை : 61

மேலே