நினைவுகள்

நிலவு இல்லாமல் கூட
இரவுகள் கடந்து விடுகிறது..
ஆனால்,
உன் நினைவுகள் இல்லாமல்
என் இரவுகள் கடந்ததில்லை என்னவளே!!!!!

எழுதியவர் : முத்துகுமார் (7-Dec-21, 9:46 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : ninaivukal
பார்வை : 310

மேலே