குறை தங்கத்தில் இல்லை என் தங்கத்தில்” - அழகு சுந்தரி அழகின் ஓய்வின் நகைச்சுவை 265

“குறை தங்கத்தில் இல்லை என் தங்கத்தில்”
அழகு சுந்தரி அழகின் " ஓய்வின் நகைச்சுவை: 265 "

சுந்தரி: (பாடுகிறார்) தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ!

அழகு: "அம்மா தாரமே" இப்படி பாடி பாடியே தங்கத்தை உச்சாணி கொம்பிலே ஏற்றி விட்டுட்- டீங்க. சிங்கத்தின் கால்கள் இப்போ ரெட்டீர் ஆகி பழுதாகிக் கிடக்கிறது. கொஞ்ச காலம் அந்த பக்கமே போகாதீங்கோ ( தொடர்ந்து இவர் பாடுகிறார்) சிந்தையும் செயலும் ஓன்று பட்டாலே மாற்றம் காண்…..பதுண்டு மாற்……றம் காண்பதுண்டு

சுந்தரி: ஹ...ம் ஹ...ம் அது கிடக்கட்டும் சாயங்- காலம் இந்த இரண்டு காப்பே மாற்றனும். எங்கே யும் போயிடாதீங்கோ

அழகு: உங்களே நம்பி இன்னும் 10 கடை தைரியமா திறக்கலாம்!!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (11-Dec-21, 8:03 pm)
பார்வை : 80

சிறந்த நகைச்சுவைகள்

மேலே