புதிது புதிதாய் ஆடையில் தினம்தினம்வரும் தேவதையே
பொதிகைத் தமிழை இதழேந்திய செந்தமிழ்த் தென்றலே
புதியபுத்தகம் எழுதிட புன்னகை பொழிந்திடும் வள்ளலே

புதியதோர் உலகுசெய்ய வந்தபாரதி தாசன் பொற்பாவையே