மார்கழிப் பனிப்பொழிவில் ஆழ்கடல் முத்துக்களை இதழேந்தி

மார்கழிப் பனிப்பொழிவில் ஆழ்கடல் முத்துக்களை இதழேந்தி
கார்குழலில் மல்லிகைப் பூச்சரம் காற்றினில் ஆட
ஊர்பார்த்து அதிசயிக்கும் சீரேந்திய செந்தமிழ்க் கவிதையாய்
ஊர்வசியென ஆலயம் வரும்பே ரெழில்பெண் திருப்பாவை

எழுதியவர் : கவின் சாரலன் (15-Dec-21, 10:17 am)
பார்வை : 114

மேலே