தென்றலே அழைத்துவா உன்னைக்காதல் கவிதையால் போற்றுவோம்
தென்றல் வந்த பின்னும் வாடிக் கிடப்பது
என்னவோ என்று தென்றல் கேட்டதுதேன் மலர்களை
மென்மலர் புன்னகையாள் இன்னும் ஏனோ வரவில்லை
தென்றலே அழைத்துவா உன்னைக்காதல் கவிதையால் போற்றுவோம் !