எனதுமனக் கதவை நீயும் திறவாயோ அவளுக்காக

மனப்பூங்கத வைமெல்லத் திறப்பாய்மென் கவிதையே
தினம்வந்து மலர்கதவைத் தென்றல் திறக்கும்போது
தினம்வருகிறாள் தென்றல்தோழி மலர்ப்புன்னகை என்னவள்
எனதுமனக் கதவைநீ யும்திறவாயோ அவளுக்காக !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Dec-21, 9:56 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே