சொல்லில் அவள் வந்தால்

சொல்லிலே துள்ளிவரும் புள்ளிமான் கவிதை
சொல்லச் சொல்ல ஓடிவரும் நீரோடை
சொல்லில் மலராகும் சொல்லாவிடின் வாடும்
சொல்லில் அவள்வந்தால் வானவில்லா கும்கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Dec-21, 9:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : sollil aval vanthal
பார்வை : 54

மேலே