மனக் கதவு

பூட்டிய கதவை
திறந்து விட்டேன்.
இனி
‘பூட்டாத கதவின்’
சாவியும்
என்னிடம்

எழுதியவர் : நர்த்தனி (23-Dec-21, 11:56 pm)
சேர்த்தது : Narthani 9
Tanglish : manak kadhavu
பார்வை : 126

மேலே