கதையும் கவியும்
கதையும் கவியும்.
நான் கதை சொல்ல,
அவள் கவி பாடும்
காலம்
எனக்குண்டோ!
அதற்கு தென்றல்
காற்று நிகராகுமோ?
அதை இருவரும்
அசை போடும்
காலம்
எனக்குண்டோ!
அதற்கு முழுமதி
நிலவு நிகராகுமோ?
ஆக்கம்
சண்டியூர் பாலன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
