கோயில் சொத்து

ஒழுகிசை நேரிசை ஆசிரியப்பா

சிறுபான் மக்கள் கிருத்வர் முஸ்லீம்
திருக்கோ யிலது சொaத்தை தந்தார்
அவரிடம் இந்துக் கோயில் சொத்தை
அரசிடம் தந்தார் என்று அங்கலாய்
குதுபார் கும்பல் தினமும் ஒன்று
கும்பல் வசமே கொடுத்தால்
குடும்ப சொத்தா யதும்மா றாதோ

கும்பல் வசமே கோயில் சொத்து
கொடுக்க மாறிடும் பாரு பட்டா
கடைத்தேங் காய்வழி பிள்ளை யார்க்காம்
என்றே காணாப் போகும்
கட்சி யினர்நுழை யவுபோம் தேய்ந்தே


....

எழுதியவர் : பழனி ராஜன் (25-Dec-21, 7:57 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : koyil soththu
பார்வை : 34

மேலே