தனிமை பெண்ணே

தனிமை தேடும் பெண்ணே..!!

உன் கருவறை தனிமை..!!
உன் கல்லறையிலும் தனிமை..!!

இடையில் நீ விரும்புவதும் தனிமை..!!
வலியில் தனிமை..!!
சோகத்தில் தனிமை..!!
இனிமையில் தனிமை..!!
இன்பத்திலும் தனிமை..!!

தனிமை தனிமை என்று
பிரியும் பெண்ணே..!!
உன் வாழ்க்கையிலும் தனிமை..!!
பலர் வழக்கு தெடும் போதும் தனிமை..!!

பெண்ணே..!!
நித்தம் தனிமை..!!
நித்திரையிலும் தனிமை..!!
உன் சத்தம் தனிமை..!!
சகலமும் தனிமை..!!

தனிமை என்று விளகாதே..
நிரந்திரம் என்று தனிமையை தேடினால்..!!
அங்கும் நினைவுகள் குடி போகும் உன்னுள்..!!
சிலருக்கு வரம்..!!
சிலருக்கு சாபம்..!!
இந்த தனிமை..!!
சிலர் எந்த நிலை என்று
எவரும் அறியேன் இந்த தனிமை..!!

எழுதியவர் : (25-Dec-21, 2:25 pm)
Tanglish : thanimai penne
பார்வை : 39

மேலே