அழகு நிலா

அழகான உருவம் அவள்.. %%%
அதில் ஆபத்தானது அவள் உள்ளம்.. %%%
தினம் அவளை தின்னும்
கவிஞன் நான்.. %%%
கை படாத தூரம் அவள்.. %%%

மாதம் மாதம் போட்டி இட்டு.. %%%
அமாவாசையை வென்று காட்டுவாள்..%%%
அடியோனுக்கு மட்டுமே ஒரு நாள் பூப்பாள்.. %%%
அடுத்த நாளும் தேய ஆரம்பிப்பாள்.. %%%

நெடு தூரத்திலும் அழகாய்
பிரதலிப்பாய்.. %%%
நெஞ்சம் ஏங்கும் அளவிற்க்கு
வண்ணமாக தோன்றிடுவாள்.. %%%
நித்தம் நித்தம் உன்னை எண்ணிடுவேன்.. %%%
நீ இல்லாத நாளும் எங்கு நான்
தூங்கிடுவேன்.. %%%

எழுதியவர் : (25-Dec-21, 7:08 pm)
Tanglish : alagu nila
பார்வை : 42

மேலே