உன்னைப் பற்றிய வரிகளில்

எழுதிய டைரியின்
குறிப்புகளில்
உன்னைப் பற்றிய
வரிகளில்
ஒரு வானவில் கலையாமல் ...

எழுதியவர் : கவின் சாரலன் (25-Dec-21, 6:57 pm)
பார்வை : 131

மேலே