புரிதல்

மு... என்று ஆரம்பிக்கும் முன்பு முத்தம் குடுத்து வெட்கப்படுகிறாய்!
உனது இந்த புரிதலுக்குப் பதிலாக, என்னால் என்ன குடுத்துவிட முடியும்?
முத்தம் ஒன்றை தவிர

எழுதியவர் : பாண்டியராஜன் (25-Dec-21, 7:44 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : purithal
பார்வை : 177

மேலே