நினைவு
வானம் கிழித்து
வரும் மின்னலை போல்..@@
நெஞ்சை கிழித்து வரும்
உன் நினைவும் பேர் ஆபத்தானதே..@@
கரு மேகங்களுக்குள்
மறைந்து இருக்கும்
சூரியனை போல்
வெளி வரும் உன்
நினைவின் வெப்பமும்
அதிகமே..@@
மின் அலைகளே
அசந்து போகும்
உன் பார்வை என்னை
கொல்லுதடி பூவே..@@
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
