அவள்

அவள் அவ்வளவு
பக்கம் இல்லை ஆனால்
அவளவு வெக்கம் எனக்கு

அவள் அவ்வளவு
தூரம் இல்லை ஆனால்
அவளவு துயரம் எனக்கு

எழுதியவர் : வ. செந்தில் (25-Dec-21, 9:54 pm)
சேர்த்தது : Senthil
Tanglish : aval
பார்வை : 370

மேலே