மாலை பொழுதில் காதல்

அந்தி சாயும் மாலைப்பொழுது குழல் முடிந்து மல்லிகை மலர் சூடி மஞ்சள் தேகத்தோடு தலைவனை நோக்கி காத்திருந்தாள் தலைவி..
பகல் முழுதும் உழைத்து களைத்து உடல் வலிமையிழந்து வந்த தலைவன் தன்னவளின் நிலவழகு கண்டு களைப்பு மறந்து காதலோடு அவளை நோக்கினான்...
அட டே!!!! மாலை நேரமென்பது காதல் செய்யும் தலைவனுக்கும் தலைவிக்கும் கிடைத்த கனியமுது போன்றது தான்!!

எழுதியவர் : விக்னேஷ்முருகன் (25-Dec-21, 11:07 pm)
சேர்த்தது : விக்னேஷ்முருகன்
பார்வை : 141

மேலே