வேண்டும்
" கண் அது பார்க்கும் வரை, 👁
மான் உன் அழகை காண வேண்டும்.
காது அது கேட்கும் வரை, 👂
தேன் உன் குரலை கேட்க வேண்டும்.
வாய் அது பேசும் வரை, 👄
பொன் உன் எழிலை புகழ வேண்டும்.
இதயம் அது இருக்கும் வரை, 💗
பெண் உனக்காக மட்டும் துடிக்க
வேண்டும்.
உயிர் அது இருக்கும் வரை,💞
உன் காதலுடனேயே வாழ வேண்டும்."