நிலாவே ஓடி வா
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
வரும் வழியில்
பூந்தோட்டத்தில்
பூத்துக்குலுங்கும்
மல்லிகை பூவை
என் காதலியின்
தலையில் சூடி மகிழ
மறக்காமல் பறித்து வா...!!
--கோவை சுபா
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
வரும் வழியில்
பூந்தோட்டத்தில்
பூத்துக்குலுங்கும்
மல்லிகை பூவை
என் காதலியின்
தலையில் சூடி மகிழ
மறக்காமல் பறித்து வா...!!
--கோவை சுபா