காதல் பொழுது
கண் முன் நின்று
மண் உள் நெளியும்
புழுவை மாற்றினாய் என்னை
கழுகாய் உன் பார்வை
அழகாய் உன் புன்னகை
பழுதாய் போன எனை
பொழுது புலரும் முன்
முழுதாய் சரி செய்ய - வா !......
கண் முன் நின்று
மண் உள் நெளியும்
புழுவை மாற்றினாய் என்னை
கழுகாய் உன் பார்வை
அழகாய் உன் புன்னகை
பழுதாய் போன எனை
பொழுது புலரும் முன்
முழுதாய் சரி செய்ய - வா !......