நனையுது உள்ளம் உன் நினைவில்

பொழியும் பனி
மார்கழிக் காலையில்
மௌனம் கலையும் மலர் மொட்டு
விழியில் பனி
இதழில் செம்மாங்கனி
அதில் தவழும் புன்னகை
மார்கழியில் மலரழகில்
நனையுது உள்ளம்
உன் நினைவில் !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Dec-21, 10:12 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 134

மேலே