விடிந்தால் வெண்ணிலவு மறைந்து விடும்

விடிந்தால் வெண்ணிலவு மறைந்து விடும்
உன் விழிகளில் இரு நிலவுகள் பூக்கும்
எனக்கு இரவுக்கும் பகலுக்கும்
வித்தியாசமில்லை

எழுதியவர் : கவின் சாரலன் (26-Dec-21, 6:28 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 156

மேலே