தேநீர்

☕தேநீர்🍵

தேக மயிரிழைகள்
தேடுதோ

இப்பொழுதே

மேல் உள்ள
ஆடையை (ஏடை)
நீக்கிவிட்டு

குளிர் என்ற
குவியல்கள் தீண்டும்
போதெல்லாம்!!!!(தேநீர்)

எழுதியவர் : கலையரசன்.ம (26-Dec-21, 9:26 pm)
சேர்த்தது : கலையரசன்
பார்வை : 205

மேலே