😇மதிமயக்கும் மாமழையே🌧️

கண்சிமிட்டும் மேகங்களோ என்னை
பார்த்து கொண்டே என்னுடனே தொடர்கிறது......
அதனை மரங்களும் அசையாமல் பார்த்திருக்கிறது......
தூதுவிட வந்த காற்றும் என்னை பார்த்து சிரிக்கிறது........
எப்போதும் என்னுடனே தொடர்கிறது.... ‌‌
என்றென்றும் என்னை மதிமயக்கும்
எம்மாமழையே........



உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (27-Dec-21, 8:14 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 54

மேலே