தாய்மை
படித்து யர்ந்திடும் பாமர னாயினும்
நடிப்பு யர்த்திய நாட்டிய னாயினும்
குடிசு மந்திடும் கோமக னாயினும்
மடிசு மந்தவள் மாவலி தாங்கியே!
படித்து யர்ந்திடும் பாமர னாயினும்
நடிப்பு யர்த்திய நாட்டிய னாயினும்
குடிசு மந்திடும் கோமக னாயினும்
மடிசு மந்தவள் மாவலி தாங்கியே!