பனியில் தலைவியை கண்ட தலைவன்

பனிக்காற்றில் தலைவியை வாட கண்ட தலைவன் வான்வரை உயர்ந்த சந்தன மரம் ஒடித்து குடிலமைத்து கதிரவனின் ஓர் கதிர் உடைத்து கனலூட்டி இதமளித்தானாம்!!!

எழுதியவர் : விக்னேஷ்முருகன் (28-Dec-21, 5:13 am)
சேர்த்தது : விக்னேஷ்முருகன்
பார்வை : 108

மேலே